பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.